#அரசு அதிரடி#கலை-அறிவியல் கல்லூரிக்கு விண்ணப்பிக்க உத்தரவு!

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர  விருப்பும் மாணவர்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

அரசு மற்றும் தனியார் கலை, அறிவியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர  விருப்பும் மாணவர்களுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் பணி இன்று தொடங்குகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாகவும் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காவும் கல்லூரிகள் இணையம் மூலம் மட்டுமே விண்ணப்பத்தை விநியோகிக்க வேண்டும் என்று தமிழக உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு http://www.tngasa.com  மற்றும் http://tndceonline.org  என்ற இணையதளங்கள் மூலமாகவும் ,அரசு பலவகை தொழிட்நுட்பக் கல்லூரிக்கு http://www.tngptc.in/ மற்றும் http://www.tngptc.com/  என்ற இணையதளங்கள் உருவாக்கப்பட்டன. இணையம் மூலமாக விண்ணபிக்கின்ற பணியானது இன்று முதல் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.