அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.!

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கை விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்புபவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
அதிக வேலை வாய்ப்புள்ள தொழிற்பயிற்சி பிரிவுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் சேர்ந்து வருகின்றனர். இதில், சேர விரும்புபவர்கள் 8 மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் உடனே விண்ணப்பிக்காலம்.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025