இன்று மார்ச் 16ம் நாள் தியாகி பொட்டி ஆந்திர மாநிலத்தின் பிதா ஸ்ரீராமுலு பிறந்த நாள்...!!

Today on March 16 thiriyi potti Sreeramulu's birthday Andhra Pradesh's father potti Sreeramulu. From the Madras Presidency, Andhra Pradesh separated from hunger strike to become a separate state. His martyrdom was due to the formation of Andhra. Thus, he is a martyr for the Telugu people, and his demand for Madras to be declared as the capital of the state when Andhra Pradesh was born. According to the Census, only 40% of the people in Chennai were speaking Telugu. Another new state is now Telangana from Andhra Pradesh created by the sacrifice of Potti Sriramulullah.

இன்று மார்ச் 16ம் நாள் தியாகி பொட்டி ஸ்ரீராமுலு பிறந்த நாள்ஆந்திர மாநிலத்தின் பிதா பொட்டி ஸ்ரீராமுலு. சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரப் பிரதேசம் பிரிந்து தனி மாநிலமாக அமைவதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தத் தியாகி. இவருடைய உயிர்த்தியாகம்தான் ஆந்திரா உருவாகக் காரணமாக இருந்தது. ஆகவே ஆந்திர தெலுங்கு மக்கள் போற்றும் தியாகியாக இவர் விளங்குகிறார்அவ்வாறு ஆந்திர மாநிலம் பிறந்தபோது அம்மாநிலத்தின் தலைநகரமாக மதராஸ் அறிவிக்கப்படவெண்டுமென்ற அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஏனெனில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விபரத்தின்படி அப்போது சென்னை மாநகரத்தில் 40 % மக்கள் மட்டுமே தெலுங்கு பேசுபவர்களாக இருந்தனர்.பொட்டி ஸ்ரீராமுலுவின் தியாகத்தால் உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலத்திலிருந்து தற்போது தெலிங்கானா என்று மற்றொரு புதிய மாநிலமும் பிரிந்து விட்டது.