35,000 சம்பளத்தில் மார்க்கெட்டிங் வேலை ..! அப்ளே பண்ணுங்க இந்த டிகிரி போதும் ..!

marketing executive

சென்னை : தூர்தர்ஷன் கேந்திரா சென்னை – தமிழ்நாட்டில் 1 மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் பதவிகளை நியமிக்க முடிவு செய்து இந்த வேலை தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பம் 26-07-2024 முதல் 09-08-2024 வரை தொடங்கியது . அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப விவரங்கள் https://prasarbharati.gov.in/ இணையத்தளத்தில் கிடைக்கும். மேலும் விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம் 

பதவியின் பெயர் எண்ணிக்கை
மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூடிவ் (Marketing Executive) 1

கல்வி தகுதி 

  • இந்த வேலையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பல்கலைக்கழகம் அல்லது கல்வி வாரியத்தில் எம்பிஏ , டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயது

  • இந்த பணியில் வேலைக்கு சேர வயது வரம்பு குறிப்பிடக்கூடாது என்பதால் நீங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்.

சம்பளம் எவ்வளவு? 

பதவியின் பெயர் சம்பளம்
மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூடிவ் (Marketing Executive) ரூ.35,000

விண்ணப்பம் செய்வது எப்படி ? 

  • இந்த வேலையில் சேர விருப்பம் இருக்கும் விண்ணப்ப தாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://prasarbharati.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • அதில் இந்த வேலை சம்பந்தமான விளம்பரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
  • பின் விண்ணப்ப படிவத்தை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.
  • அந்த விண்ணப்பத்தை முதலில் படித்துக்கொள்ளவேண்டும்.
  • பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை உங்களுடைய தேவையான ஆவணங்களை வைத்து விண்ணப்பம் செய்து கொண்டு சமரிப்பிக்கவேண்டும்.
  • விண்ணப்பம் செய்ய அந்த விண்ணப்ப கட்டணமும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்வு செய்யப்படும் முறை 

  • மேலும், இந்த வேலையில் சேர்வதற்கு தேர்வு செயல்முறை எழுத்துத் தேர்வு/நேர்காணல் மூலம் நடத்தப்படும் .

முக்கிய நாட்கள் 

விண்ணப்பம் தொடங்கிய தேதி 26-07-2024
விண்ணப்பம் செய்ய கடைசி தேதி 09-08-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ அறிவிப்பு  https://www.forests.tn.gov.in/notifications
விண்ணப்ப படிவம்  க்ளிக் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்