தென் அமெரிக்கா : ஈக்வடாரில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தவளை இனத்திற்கு டைட்டானிக் பட நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயரிடப்பட்டுள்ளது. அழிந்து வரும் விலங்குகளைப் பாதுகாப்பதில் லியோனார்டோ டிகாப்ரியோ தனது ஆதரவைக் காட்டி வருவது வழக்கம். இந்த நிலையில், சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதுகாப்பது பற்றி அடிக்கடி பேசும் ஆஸ்கார் விருது பெற்ற நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் நினைவாக, தவளைக்கு “ஃபிலோனாஸ்டஸ் டிகாப்ரியோ” என்று பெயரிடப்பட்டது. தி டெலிகிராஃப் இதழ் கூற்றுப்படி, புதிதாகக் கண்டறியப்பட்ட இந்த தவளை இனம் […]
சென்னை : இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 40வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மாற்று சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, நடிப்புக்கு இலக்கணமாக திகழும் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் படத்திற்கான தலைப்பு இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போது படத்திற்கான […]
சென்னை : நடிகர் சூர்யா நடிப்பதை தாண்டி அகரம் பவுண்டேஷன் என்ற ஒரு அறக்கட்டளையை தொடங்கி அதன்முலம் பல குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார். கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து அறக்கட்டளை மூலம் பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். குறிப்பாக, தமிழ்நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு கல்விக்கு நிதியுதவியையும் செய்து வருகிறது. இதனையடுத்து, அகரம் அறக்கட்டளை வளர்ந்துள்ள நிலையில், புதிதாக சென்னையில் அலுவலகம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. சென்னை தியாகராய நகரில் பெரிதாக கட்டப்பட்டுள்ள அறக்கட்டளையை இன்று […]
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி ரஜினி, கமல்ஹாசன், விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்தில் நடித்து விட்டார். ஆனால், இன்னும் அவர் அஜித்துக்கு வில்லனாக ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை. இருவரும் ஒரே படத்தில் நடித்தால் அந்த படம் எப்படி இருக்கும் என்பதை சொல்லியா தெரியவேண்டும்? நிச்சயமாக படம் வேற லெவலில் இருக்கும் என்பதால் ரசிகர்கள் இருவருடைய காம்பினேஷனுக்காக காத்திருக்கிறார்கள். ஏற்கனவே, அஜித்துடன் விஜய் சேதுபதி வலிமை திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் மிகவும் வேகமாக பரவி கொண்டு […]
சென்னை : விடாமுயற்சி படம் வெளியாவதற்கு முன்னதாகவே குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகும் கொண்டாடலாம் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். அந்த அளவுக்கு அஜித் சினிமா கேரியரில் இதுவரை அதிகமான எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்றாகவும் அந்த படம் மாறியிருக்கிறது. இருப்பினும், படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள் நடந்து கொண்டு இருப்பதால் படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆகும் அதற்கு முன் விடாமுயற்சி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. விடாமுயற்சி படம் வெளியாக்க வசூல் ரீதியாக எதிர்பார்த்த […]
தெலுங்கில் கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கும் இசையமைப்பாளர் தமன், கடந்த சில ஆண்டுகளில் நந்தமூரி பாலகிருஷ்ணா (பாலையா) நடிப்பில் வெளியான பல படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்துள்ளார். குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், அகண்டா, வீரசிம்ஹா ரெட்டி, பகவந்த் கேசரி, டாகூ மகாராஜ், போன்ற படங்களுக்கு இசையமைத்திருந்தார். இந்த படங்களில் தமனின் பேக்கிரௌண்டு ஸ்கோர், பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.இதன் காரணமாக, நந்தமூரி ரசிகர்கள் அவரை ‘நந்தமூரி தமன்’ எனக் கொண்டாட […]
சென்னை : அறிமுக இயக்குநர் சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் கவின் நடித்துள்ள ‘Kiss’ திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த படத்தின் படபிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷனில் உள்ளது. இந்த நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு காதல் திரைப்படமான ‘KISS’ டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எதிர்பாராத திருப்பத்துடன் கூடிய காதல் கதையைக் குறிக்கிறது, அதே நேரத்தில் கவின் மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி தங்கள் வேடங்களில் அழகாகத் தெரிவது மட்டுமின்றி அழகாக […]
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “கண்ணாடி பூவே” பாடல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான ‘கங்குவா’ திரைப்படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. என்பதால், சூர்யா ரசிகர்கள் ரெட்ரோ மீது அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். இந்தப் படத்தில் நாயகி பூஜா ஹெக்டே தவிர ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், சுஜித் சங்கர், கருணாகரன், பிரேம் குமார், ராமச்சந்திரன் துரைராஜ், […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான […]
சென்னை : விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான ஒரு வாரத்தில் படம் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது […]
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டு படக்குழு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த படம் மே 30-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக காதல் படங்களில் ஜாக்கோ பாயாக வலம்வரும் விஜய் தேவரகொண்டா, இந்த படத்தில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டீசரில், விஜய் தேவரகொண்டா சிறையில் அடைக்கப்பட்டிருப்பது போல் தெரிகிறது. போருக்குத் தயாராக இருக்கும் […]
ஆந்திரப்பிரதேசம் : தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமானவர் நடிகர் சிரஞ்சீவி. இவரது மகன் ராம் சரனும் இப்பொது தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கிறார். இப்படி இருக்கையில், விழா ஒன்றில் பேசிய நடிகர் சிரஞ்சீவி, “ராம் சரணின் பரம்பரை தொடர, அவருக்கு மகளுக்குப் பதிலாக ஒரு மகன் பிறக்க வேண்டும் என்று தான் விரும்புவதாக” கூறினார். சிரஞ்சீவிக்கு ஸ்ரீஜா கொனிடேலா மற்றும் சுஷ்மிதா கொனிடேலா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நவிஷ்கா, நிவராதி, சமாரா மற்றும் […]
சென்னை : காதலர் தினமான வருகின்ற பிப்ரவரி 14 அன்று தமிழ் சினிமாவில் இருந்து ஒத்த ஓட்டு முத்தையா, 2கே லவ் ஸ்டோரி, Fire, காதல் என்பது பொதுவுடைமை உள்ளிட்ட 10 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகிறது. இருப்பினும், இதில் சில படங்களின் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரே நாளில் வெளியாகும் 10 திரைப்படங்கள் ஒத்த ஓட்டு முத்தையா 2கே லவ் ஸ்டோரி ஃபயர் அது வாங்கினால் இது இலவசம் தினசரி படவா காதல் […]
சென்னை : லவ் டுடே எனும் படத்தை கொடுத்து தற்போதைய வளர்ந்து வரும் நடிகர் மற்றும் இயக்குனராக பிரதீப் ரங்கநாதன் மாறிவிட்டார். லவ் டுடே படம் எடுக்கப்பட்டது 5 கோடி பட்ஜெட்டில் தான். ஆனால், படத்தின் வசூல் 100 கோடிகளுக்கு மேல். அந்த அளவுக்கு இளைஞர்களுக்கு மத்தியில் இந்த படம் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. எனவே, பிரதீப் ரங்கநாதனுக்கு நடிக்கவும் படங்கள் குவிந்தது. குறிப்பாக, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் LIC மற்றும் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் […]
மதுரை : நகைச்சுவை நடிகராக நடித்து தற்போது ஹீரோவாக மாஸ் காட்டி வரும் நடிகர் சூரி, ஹீரோவான பிறகும் நகைச்சுவை வேடங்களில் நடிப்பேன் என்று அண்மைய பேட்டி ஒன்றில் கூறிருக்கிறார். சினிமா வாய்ப்புகளைத் தேடி மதுரையிலிருந்து சென்னை வந்தபோது, பல்வேறு கஷ்டங்களை அனுபவித்த சூரி, தங்குவதற்கு இடமில்லாமல் தவித்த போது அவரை ஆதரித்து, தனது வீட்டிலேயே கவனித்துக் கொண்டவர் நடிகர் போண்டா மணி. இப்படி, சினிமாவில் பல்வேறு சிரமங்களைத் தாண்டி வந்த நடிகர் சூரிக்கு தற்போது, மதுரை […]
சென்னை : நடிகை த்ரிஷாவின் எக்ஸ் தள பக்கத்தில் திடீரென க்ரிப்டோ கரன்சி விளம்பரம் வந்ததால், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதில், அவர் புதிதாக க்ரிப்டோ கரன்சியை உருவாக்கி இருப்பதாகவும், உடனடியாக அதை வாங்குமாறும் தெரிவித்திருந்தார். பின்னர், இன்ஸ்டாகிராமில் தனது அக்கவுண்ட் ஹேக் ஆகிவிட்டதாக கூறியிருக்கும் அவர், அதனை சரி செய்யும் வரை போஸ்ட் செய்வது தான் அல்ல என்றும் த்ரிஷா விளக்கம் அளித்துள்ளார். தனது சமீபத்திய படமான விடாமுயர்ச்சியின் வெற்றியில் தற்போது திகைத்து வரும் த்ரிஷாவுக்கு இது அதிர்ச்சியை […]
சென்னை : விடாமுயற்சி படம் அஜித் ரசிகர்கள் மற்றும் இன்னும் பலருக்கு பிடித்திருந்தாலும் கூட சிலருக்கு பிடிக்கவில்லை என்பதால் கலவையான விமர்சனங்களை சந்தித்து கொண்டு வருகிறது. அஜித் படத்திற்கு இந்த நிலைமையா? என்கிற வகையில், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பும் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. வரவேற்பு குறைந்து வருவதால் வசூலும் குறைந்து வருகிறது. படத்தின் நான்காம் நாள் வசூல் குறித்து பல ஊடகங்கள்வெளியிட்ட தகவலின் படி மொத்தமாக படம் உலகம் முழுவதும் 120 கோடிகள் வரை மட்டுமே […]
சென்னை : ஹாலிவுட் சினிமாவில் பிரமாண்ட ஆக்சன் அட்வெஞ்சர் திரில்லர் வகையை சேர்ந்த சினிமா பிரான்ஸிலில் டாம் குரூஸின் மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு உலகம் முழுக்க பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது. 1996ஆம் ஆண்டு வெளியான முதல் பக்கமான மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் பாகத்தோடு இதுவரை 7 பாகங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. தற்போது 8வது பாகத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிஷன் இம்பாசிபிள் The final Reckoning எனப் […]
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘ட்ராகன்’ படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு லோஹர், VJ சித்து, ஹர்ஷத், சினேகா, பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இப்படம் வரும் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த டிரெய்லர், ரசிகர்களிடமிருந்து அமோக […]
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்துகொண்டு வருகிறது. குறிப்பாக, முதல் பட வாய்ப்பாக அவருக்கு லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்திற்க்கு இசையமைக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த படத்தில் இருந்து பாடல்கள் கூட வெளியாகவில்லை. ஆனாலும், அவருக்கு அடுத்ததாக சூர்யாவின் 45-வது படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. முதலில் படத்திற்கு இசையமைப்பாளர் […]