இயற்கையான முறையில் முகச்சுருக்கத்தை தவிர்க்க சூப்பர் டிப்ஸ்!

நாம் நமது சரும பிரச்னைகளை போக்க  வழிமுறைகளை கைக்கொள்கிறோம். இது நமது சரும ஆரோக்கியத்தை பல வழிகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில்,

நாம் நமது சரும பிரச்னைகளை போக்க  வழிமுறைகளை கைக்கொள்கிறோம். இது நமது சரும ஆரோக்கியத்தை பல வழிகளில் பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் முக சுருக்கத்தை போக்க என்ன  பற்றி பார்ப்போம்.

தண்ணீர்

unknown node

தண்ணீர் நமது உடலுக்கு மட்டுமல்லாது, நாமத்து உடல் உறுப்புகள்  இயங்குவதற்கும் உதவுகிறது. நாம் தினமும் 3முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வந்தாலே நமது சருமத்தில் சுருக்கம் ஏற்படாமல் பொலிவுடன் காணப்படும்.

தண்ணீராகரங்கள்

unknown node

நாம் தேவையில்லாத பொருட்களை விரும்பி சாப்பிடுகிறோம். அவற்றை தவிர்த்து, இளநீர், நுங்கு, தர்பூசணி, புடலங்காய், பூசணி, சுரைக்காய் போன்ற உணவுகளை சாப்பிட்டு வந்தால் முக சுருக்கம் நீங்கி பொலிவுடன் காணப்படும்.