தலைவலியால் அவதிப்படுகிறீர்களா? அப்ப இதை பண்ணி பாருங்க!

தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்.

தலைவலி பிரச்சனையில் இருந்து விடுபட சில வழிமுறைகள்.

இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே தலைவலி ஏற்படுவது வழக்கமாக மாறியுள்ளது. தலைவலியை பொறுத்தவரையில், பல காரணங்களால் ஏற்பாடக் கூடியது. தற்போது இந்த பதிவில், தலைவலியை போக்க கூடிய  வாழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

வழிமுறைகள்

unknown node

ஒரு கப் நீரில், இஞ்சி துண்டுகளிட்டு கொதிக்கவிட்டு, சற்று சூடாக குடிக்கலாம்.

பட்டை சேர்த்த பிளாக் டீ குடித்தால், தலைவலி நீங்கும்.

நாம் அருந்தும் டீ, காப்பியில் எலுமிச்சைசாறு விட்டு குடித்தால் தலைவலி நீங்கும்.

கொதிக்கும் தண்ணீரில் காப்பிக்கு கோட்டை தூளை போட்டு ஆவி பிடிக்கலாம்.

கிராம்பு, சீரகம் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால், உடல் சூட்டினால் ஏற்படும் தலைவலி நீங்கும்.