அடடே... நெய் உடல் எடையை குறைக்க உதவுகிறதா....?

This article gives information about ghee helps to weaken body weight - ney udal edaiyai kuraikka uthavukirathaa

உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் நெய்.

இன்றைய சமூகத்தில் அதிகமானோரின் மிகப்பெரிய பிரச்சனையே உடல் எடை அதிகரிப்பு தான். இந்த உடல் எடையை குறைப்பதற்காக பலரும் பல வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

unknown node

இந்த உடல் எடையை குறைப்பதற்கு நம்மில் அதிகமானோர் மருத்துவ முறைகளை பின்பற்றுகிறோம். இதற்காக நாம் பல மருந்து, மாத்திரைகளை எடுத்து கொள்கிறோம். இவை நமக்கு பல பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது. எனவே நாம் இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்க முற்படுவது மிக சிறந்தது.

நெய்யில் இருக்கும் சில ஊட்டச்சத்துக்கள் உடல் எடையை குறைக்க வெகுவாக உதவுகிறது. தற்போது நெய்யில் உள்ள பயன்களும், அவற்றின் மருத்துக்குணங்களை பற்றியும் பார்ப்போம்.

சத்துக்கள்

நெய்யில் கொழுப்பை கரைக்க உதவும் உயர்ரக வைட்டமின் எ, டி, ஈ மற்றும் கே இருக்கிறது. வைட்டமின் எ மற்றும் ஈ-யில் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாகி உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

உடல் எடை

unknown node

நெய்யில் உடல் எடையை குறைக்க கூடிய ஆற்றல் அதிகமாகி உள்ளது. நாம் தினமும் நமது உணவில் சாப்பிடும் போது, ஒரு ஸ்பூன் ணெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், அது உடல் எடையை குறைப்பதோடு, உடல் நலத்தையும் மேம்படுத்துகிறது.

செரிமானம்

unknown node

நெய் நமக்கு ஏற்படும் செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை அளிக்கக் கூடிய ஒன்று. நெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு எச்.டி.எல் கொழுப்பானது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. செரிமானம் சரியாக ஆவதால் உடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்தி, உடல் எடையை குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

unknown node

நெய்யை நாம் அனுதினமும் நமது உணவில் சேர்த்து வந்தால், அது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, நமக்கு நோய் ஏற்படாமல் தடுக்க கூடிய நோய் எதிர்ப்பு ஆற்றலையும் மேம்படுத்துகிறது.

இதய ஆரோக்கியம்

unknown node

இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதில் இது முக்கிய பங்கை வகிக்கிறது. நெய்யில் இருக்கும் நல்ல கொழுப்பு எச்.டி.எல் கொழுப்பானது செரிமானத்தை ஊக்குவிக்கிறது. செரிமானம் சரியாக ஆவதால் உடலில் சேரும் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும்.

வலி

unknown node

கை, கால் வலி உள்ளவர்கக்கு நெய் சிறந்த மருந்தாகும். வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் ஏற்படும் தேய்மானத்தை தடுக்கிறது. நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது வயதானவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை தருகிறது.

கண்பார்வை

unknown node

நெய்யை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது கண் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது கண் பார்வையை மேம்படுத்துகிறது.

.