#BREAKING : தமிழகத்தில் 44 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,661ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 1974  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை 44,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இதுவரை 24,547 பேர் குணமடைந்துள்ளனர்.19,676 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 435 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1415 பேர் பாதிக்கப்பட்டனர்.தற்போது, வரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 31,896 ஆக அதிகரித்துள்ளது.