ஆங்கில ஊர் பெயர்கள் மாற்றம் தொடர்பான அரசாணை திரும்பப்பெறப்படும் என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஊர்ப்பெயர்களின் ஆங்கில உச்சரிப்பு மாற்றம் குறித்து அரசாணை திரும்பப் பெறப்படும். ஊர் பெயர்களில் ஆங்கில உச்சரிப்பு குறித்து அரசாணை வாபஸ் பெறுவதாக ட்விட்டரில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.
unknown nodeநிபுணர்களை வைத்து ஆங்கில உச்சரிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அனைத்து தரப்பினரின் கருத்து கேட்டு பின்னர் புதிய அரசாணை வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.
Vellore இனி Veeloor இல்லை; Vellore தான்.
ADAYAR இனி ADAIYAARU இல்லை; ADAYAR தான் .
PALAR இனி PAALAARU இல்லை; PALAR தான்.