#Breaking: தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 230-ஐ கடந்தது!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்தது.

தமிழகத்தில் இன்று புதிதாய் 1,438 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,826 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 232 ஆக அதிகரித்தது. இது, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.