சென்னையில் எத்தனை பேருக்கு கொரோனா.! மண்டலவாரிய பட்டியல் வெளியீடு .!

சென்னையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாக  மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாக  மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் , உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை 1937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

unknown node

இதில், 570 பேர் சென்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று தமிழகத்தில் மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.  அதில் 47 பேர் சென்னைவாசிகள் ,  4 பேர் மதுரையை சார்ந்தவர்கள், ஒருவர் விழுப்புரத்தை சார்ந்தவர், இந்நிலையில் சென்னையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாக  மாநகராட்சி வெளியிட்டுள்ளது.