இந்திய ராணுவத்தின் 72வது ஆண்டு தினம் நேற்று கோலகலமாக கொண்டாடப்பட்டது குடியரசு தலைவர், பிரதமர் மோடி ,அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நாட்டு மக்கள் என அனைவரும் ராணுவ வீரர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவுக்கு பெய்ந்து வருகிறது. கடும்பனிப்பொழுவுக்கு இடையே சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக கர்ப்பினி பெண்ணை தங்களது தோளில் சுமந்து சென்று அவரை மருத்துவமனையில் சேர்த்து பிரவத்திற்கு தக்க சமயத்தில் ராணுவம் உதவியது.தற்போது அப்பெண்ணிற்கு குழந்தை பிறந்த நிலையில், இருவரும் நலமுடன் இருப்பதாகவும் இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது. சமயத்தில் கர்ப்பிணி பெண்ணிற்கு உதவி செய்த ராணுவத்தின் இச்செயலை பாராட்டும் விதமாக இந்த வீடியோவை சமூகவலைத் தளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வைரலாக்க பட்டு வருகிறது.
— தினச்சுவடு சார்பாக அனைவருக்கும் இனிய மாட்டுப்பொங்கல் மற்றும் வள்ளுவர் தின நல்வாழ்த்துக்கள் —
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…