5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய மரண அடி ..!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான், இந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்   மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான், இந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்   மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விருதுநகரில்  மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்   மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்  கூறுகையில், 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு மிகப் பெரிய மரண அடி  ஆகும்.  நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டம் தான், இந்த தேர்தலில் பாஜக-வின் தோல்வி ஆகும் என்றும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட்   மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.