மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக அடுத்ததாக மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.
மேலும் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மக்கள் கூட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தடை உத்தரவை மீற கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.