மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29,100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1068 ஆக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சர் தெரிவித்தார். மேலும், அம்மாநிலத்தில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 6564 ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
unknown nodeமஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் 1576 பேருக்கு கொரோனா- சுகாதார துறை அமைச்சர்!
மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதிப்பு உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29,100 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 49 பேர்