சோபியானில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள சௌகாம் பகுதியில் ராணுவம் மற்றும் காவல்துறையின் கூட்டுக் குழுக்கள் நடத்திய என்கவுன்டரில் அடையாளம் தெரியாத இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் இந்த என்கவுன்டர் சம்பவம் நடந்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025