"2020" 8-வது வெப்பமான ஆண்டு – வானிலை ஆய்வு மையம்..!

2020 is the 8th warmest year since 1901. The average annual temperature has been rising by 0.62 degrees Celsius for the past 120 years.

கடந்த 121 ஆண்டுகளில் இந்தியா பதிவுசெய்த எட்டாவது வெப்பமான ஆண்டாக 2020 என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1901 ஆம் ஆண்டிலிருந்து கணக்கிட்டால் 2020-ஆம் ஆண்டு 8-வது வெப்பமான ஆண்டாக உள்ளது. கடந்த 120 ஆண்டுகளில் சராசரியாக ஆண்டுதோறும் 0.62 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்து வருகிறது. 2020 ஆம் ஆண்டில் 0.29 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது 2016-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைவுதான் 2016 ஆம் ஆண்டில் 0.71 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இந்தியாவில் 2009 (+0.55 டிகிரி செல்சியஸ்), 2017 (+0.54 டிகிரி செல்சியஸ்), 2010 (+0.53 டிகிரி செல்சியஸ்), 2016 (+ 0.71 டிகிரி செல்சியஸ்) மற்றும் 2015 (+0.42 செல்சியஸ்) ஆகும்.