பெட்ரோல் பங்கில் தீ விபத்து..3 பேர் காயம்..!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் ராஜ் பவன் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல்

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் ராஜ் பவன் அருகே ஒரு பெட்ரோல் பங்கில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த விபத்து குறித்து பேசிய, போலீஸ் கமிஷனர் சுதான்ஷு சாரங்கி, இந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர், சம்பவ இடத்திற்கு 6 தீ அணைப்பு வாகனங்கள் உள்ளதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக கூறினார்.