ஒற்றை சிரிஞ்ச் மூலம் 30 மாணவர்களுக்கு போடப்பட்ட COVID-19 தடுப்பூசி

மத்திய ஓரதேசத்தில் 30 மாணவர்களுக்கு 1 சிரிஞ்ச் மூலம் தடுப்பூசி போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய ஓரதேசத்தில் 30 மாணவர்களுக்கு 1 சிரிஞ்ச் மூலம் தடுப்பூசி போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று(ஜூலை 27) மத்தியப் பிரதேசத்தின் சாகரில் உள்ள ஒரு பள்ளியில் சுமார் 30 குழந்தைகளுக்கு ஒரே சிரிஞ்ச் மூலம் COVID-19 க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தடுப்பூசி போடுபவர் ஜிதேந்திர ராய் கூறுகையில், “தடுப்பூசி போடுவதற்கு அவர்கள் எனக்கு ஒரு சிரிஞ்ச்  கொடுத்தார்கள், அதனால் தான் ஒரே சிரிஞ்சில் இருந்து 30 குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டேன், இது எப்படி என் தவறு” என்று அலச்சியமாக பதிலளித்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

unknown node