ஒற்றை சிரிஞ்ச் மூலம் 30 மாணவர்களுக்கு போடப்பட்ட COVID-19 தடுப்பூசிமத்திய ஓரதேசத்தில் 30 மாணவர்களுக்கு 1 சிரிஞ்ச் மூலம் தடுப்பூசி போடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளனர் – மத்திய பிரதேச மருத்துவமனை..!ஆம்போடெரிசின்-பி ஊசி போட்ட பின் 27 கருப்பு பூஞ்சை நோயாளிகள் நோய்வாய்ப்பட்டுள்ளதாக மருத்துவமனை தகவல்