சற்று நேரத்திற்க்கு முன் மிசோரமில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு.!

மிசோரத்தில் கடந்த சில வாரங்களாக நிலநடுக்கம் மட்டும் நிலச்சரிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மாலை 05.30 மணி அளவில் மாநிலத்தின் சம்பாய் பகுதியில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ரிக்டர் அளவில் 4.6-ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக பொதுமக்கள் வீதியில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025