பனிமூட்டத்தால் 500 விமானங்கள் தாமதம், 5 விமானங்கள் ரத்து.! பொதுமக்கள் அவதி .!

தற்போது டெல்லியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தும் டெல்லியில் பெரிதும் பாதிக்கப்பட்டு

பனிமூட்டம் காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும் 21 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லிக்கு 30 ரெயில்கள் தாமதமாக வருகின்றனர்.டெல்லியில் இன்று காலை 2.6 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானது.

தற்போது டெல்லியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தும் டெல்லியில் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சாலைகளில் சில மீட்டர் தூரமே வாகனங்கள்  கண்ணு தெரிவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.

unknown node

டெல்லியில் நண்பகலிலும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் ரயில் , விமான போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பனிமூட்டம் காரணமாக 500 விமானங்கள் தாமதமாகியுள்ளன. மேலும் 21 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. 5 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டெல்லிக்கு 30 ரெயில்கள் தாமதமாக வருகின்றனர்.டெல்லியில் இன்று காலை 2.6 டிகிரி செல்சியசாக வெப்ப நிலை பதிவானது.