பனிமூட்டத்தால் 500 விமானங்கள் தாமதம், 5 விமானங்கள் ரத்து.! பொதுமக்கள் அவதி .!தற்போது டெல்லியில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. பனிமூட்டம் காரணமாக போக்குவரத்தும் டெல்லியில் பெரிதும் பாதிக்கப்பட்டு