பீகாரில் மொபைல் போன்கள் மற்றும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நேற்று பீகாரில் மொபைல் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2020 ஆகஸ்டில் 6.21 கோடியாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3.93 கோடியாக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
2014-15 ஆம் ஆண்டில் பீகாரில் 4.2 கோடி மொபைல் போன் பயனர்கள் இருந்தனர், இது இந்த ஆண்டு ஆகஸ்டில் 6.21 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில், இணைய பயனர்களின் எண்ணிக்கை 2014-15 ஆம் ஆண்டில் 80 லட்சமாக இருந்தது. ஆனால் தற்போது 3.93 கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் கூறினார்.
பீகார் மாநில மக்கள் தொகையில் 62% க்கும் அதிகமானோர் மொபைல் போன்களைப் பயன்படுத்துகிறார்கள், அதே சமயம் இணையத்தை கிட்டத்தட்ட 40% மக்களால் பயன்படுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…