#BREAKING : நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி பரிசுத்தொகை ..,ஹரியானா அரசு அறிவிப்பு..!

Neeraj Chopra will be given Rs 6 crore & a class I category job as per our policy. We will be building a Centre of Excellence for athletes in Panchkula,

தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கும்  ரூ.6 கோடி என ஹரியானா அரசு அறிவித்துள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நிராஜ் சோப்ராவுக்கும் 6 கோடி பரிசுத் தொகையை ஹரியானா அரசு அறிவித்துள்ளது. மேலும், கிரேடு 1 இல் அரசு பணியும் வழங்கப்படும் எனவும் பஞ்ச்குலாவில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பான மையத்தை நாங்கள் உருவாக்குவோம். அங்கு அவர் விரும்பினால் அவர் தலைவராக இருப்பார் என ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

டோக்கியோ ஒலிம்பிக்:ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை..!

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் நாள் மீராபாய் சானுவின் வெள்ளி பதகத்துடன்  இந்தியா பதக்கத்தை தொடங்கியது. இறுதி நாள் நீரஜ் சோப்ராவின் தங்கத்துடன் பிரகாசமாக நிறைவடைந்துள்ளது.

unknown node