நாடு முழுவதும் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனால் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல் , ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டுதல் உள்ளிட்ட பல விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது.மிக அதிகமாக அபாரதம் வசூலிக்கப்படுவதால் பலர் தற்போது விதிமீறல் குறைந்து காணப்படுவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. மேலும் அதிகபட்சமாக 2 லட்ச வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து செல்லும் நாய்! வைரல் புகைப்படம்..!
— Himanshu Gupta (@gupta_iitdelhi) September 5, 2019