இன்னும் சில வாரங்களில் கொரோனாவுக்கு “ஃபெலுடா” சோதனை விரைவில் அறிமுகம் செய்யப்படும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் என நேற்று தெரிவித்தார்.
இதற்கான தேதியை என்னால் சரியாக சொல்ல முடிவில்லை என்றாலும், அடுத்த சில வாரங்களுக்குள் இந்த சோதனையை நாங்கள் எதிர்பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். ‘ஃபெலுடா’ சோதனை என்பது ஒரு கர்ப்ப பரிசோதனையைப் போன்ற ஒரு காகித துண்டு சோதனை ஆகும்,. மேலும், இது வணிக ரீதியான அறிமுகத்திற்காக இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
2,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் சோதனைகள் மற்றும் தனியார் ஆய்வகங்களில் பரிசோதனையின் அடிப்படையில், இந்த சோதனை 96 சதவீத உணர்திறன் மற்றும் 98 சதவீத தனித்தன்மையைக் காட்டியது என்றும் ஹர்ஷ் வர்தன் கூறினார். இதனிடையே, பெங்களூரில் உள்ள அணுசக்தித் துறையின் தேசிய உயிரியல் அறிவியல் மையத்தால் இந்த சோதனை ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…