#BREAKING: இன்று காலை காஷ்மீரில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

#AwantiporaEncounterUpdate: 01 unidentified #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/Uz8niDLv2d

பாரகாம் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அவந்திபோராவில் உள்ள பராகம் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜிபி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

unknown node