பிரசவமாகிய சில நாட்களில் இறந்த இளம்பெண்- வயிற்றுக்குள் இருந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறவினர்கள்!

Default Image

தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள கலர்குப்பம் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தனது முதல் பிரசவத்திற்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு ஆபரேஷன் செய்து குழந்தையை வெளியில் எடுத்துள்ளனர்.

குழந்தை பிறந்து சிறிது நாட்களில் மீண்டும் வயிறு கர்ப்பிணி போல ஆகியுள்ளது. திடீரென வயிறு வீங்கியதை அறிந்த அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் இறந்துவிட்டார்.

இந்நிலையில், பிரேத பரிசோதனை செய்து பார்த்த போது அந்த இளம்பெண்ணின் வயிற்றுக்குள் பஞ்சு மற்றும் பழைய துணிகள் இருந்துள்ளன. இதை கண்ட உறவினர்கள் மற்றும்  அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கவனக்குறைவில்லாமல் செயல்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு எதிராக உலாவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, மருத்துவர்கள் மீது வீசாரணை மேற்கொண்டுள்ளனர். ப்ரியா மரணம் குறித்த தீர்ப்பையும் பெற்றுத்தருவோம் என வாக்களித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்