பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இவருடைய தந்தை சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணாமாக கடந்த 27 தேதி மும்பையில் இறந்தார்.பாலிவுட் திரையுலகமே சோகத்தில் மூழ்கியது.
unknown nodeஇந்நிலையில் நடிகர் அஜய் தேவ்கன் தந்தை இறப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி எழுதிய இரங்கல் கடிதத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.இரங்கல் தெரிவித்த பிரமர் மோடிக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜய் தேவ்கன் நன்றி தெரிவித்துள்ளார்.
unknown node