டெல்லியில் புதிய மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை நியமித்து ஜகத் பிரகாஷ் நட்டா உத்தரவிட்டுள்ளார். பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆதேஷ் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் மேயராவார் என்பது குறிப்பிடப்படுகிறது.
வடகிழக்கு டெல்லி எம்பியும், போஜ்புரி நடிகருமான மனோஜ் திவாரி கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டில் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கட்சியிக்கு போதுமான வெற்றி கிடைக்காததை தொடர்ந்து தலைவர் பதிவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால் மாற்று தலைவர் நியமிக்கும் வரை தலைமை பதிவில் தொடருமாரு அவரை பாஜக தலைமை கேட்டுக்கொண்டதது. தற்போது டெல்லியில் புதிய மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…