அதிதி சிங் கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத்தில் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு 90,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.பிரியகாந்திக்கு நெருக்கமான அதிதி சிங் பல சர்சைகள் மூலம் பிரபலம் ஆனார்.
கடந்த அக்டோபர் மாதம் உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு நடத்திய சட்டப்பேரவை கூட்டத்தில் அதிதி சிங் கலந்து கொண்டதாக காங்கிரஸ் கட்சி விளக்கம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் அதிதி சிங்-க்கும் பஞ்சாப் எம்எல்ஏ அங்கத் சைனிக்கிற்கும் வருகின்ற 21-ம் தேதி டெல்லியில் திருமணம் நடைபெற உள்ளது.
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…