மீண்டும் அமித்ஷா மருத்துவமனையில் அனுமதி.!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு  கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதிடிஸ்சார்ஜ்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு  கடந்த ஆகஸ்ட் 2 ம் தேதி கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்தார். பின்னர், ஆகஸ்ட் 14 -ம் தேதிடிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

இதைத்தொடர்ந்து,  உடல் சோர்வு மற்றும் உடல் வலி போன்ற காரணங்களால் மீண்டும் கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித்ஷா அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் சிகிச்சை பெற்று ஆகஸ்ட் இறுதியில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் மீண்டும்  அமித்ஷா  அனுமதிக்கபட்டுள்ளார். வழக்கமான பரிசோதனைக்காக தான் அனுமத்திக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.