அஸ்ஸாமில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது!

அஸ்ஸாமில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பின், பள்ளிகளுக்கு சென்று மதிப்பெண் சான்றிதழை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைக்கு மாணவர்கள் தங்களது மதிப்பெண் விபரங்களை, ahsec.nic.in என்ற இணைய பக்கத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதிப்பெண்களை அறியும் முறை:

மதிப்பெண் விபரங்களை அறிய ahsec.nic.in இணைய பக்கத்தை அணுக வேண்டும்.

12th result என்பதை click செய்ய வேண்டும்.

பின் ஹால் டிக்கெட் எண் மற்றும் மற்ற விபரங்களை பதிவிட வேண்டும்.

விவரங்களை சரிபார்த்து பின் சமர்ப்பிக்க வேண்டும்

பின் தேர்வு முடிவுகள் திரையில் வெளியிடப்படும்.