#BIGNEWS: முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா.!

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நான் மருத்துவமனைக்கு சென்றபோது நான் இன்று கொரோனா பரிசோதனை செய்தேன் பரிசோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது என்று தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பு கொண்டவர்களை தயவுசெய்து தனிமைப்படுத்தவும், கொரோனா பரிசோதனை சோதனை செய்யவும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

unknown node