பாஜக கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

மக்களவை தேர்தல் : நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 240 தொகுதிகளில் வென்றுள்ள பாஜக, தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.
இதனையடுத்து, டெல்லியில் இன்னும் சற்றுநேரத்தில் பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக தேசிய ஜன நாயக கூட்டணித் தலைவர்கள் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் மாலை 4 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா, சீனா மீது அமெரிக்கா 500% வரி? – செனட் மசோதாவுக்கு ஒப்புதல்.!
July 2, 2025
அஜித் சம்பவம் போல் மற்றொரு அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்.., இளைஞரை சரமாரியாக தாக்கிய போலீசார்.!
July 2, 2025