பாஜக தலைவர் சாகர் சாஹு மரணம்..! ஜேபி நட்டா அஞ்சலி..!

சத்தீஸ்கரில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாராயண்பூர் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சாகர் சாஹுவுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா சாஹுவின்

மறைந்த பாஜக தலைவர் சாகர் சாஹுவிற்கு ஜேபி நட்டா அஞ்சலி.

சத்தீஸ்கரில் அடையாளம் தெரியாத சிலரால் சுட்டுக்கொல்லப்பட்ட நாராயண்பூர் பாஜக மாவட்ட துணைத் தலைவர் சாகர் சாஹுவுக்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா சாஹுவின் வீட்டில் அஞ்சலி செலுத்தினார்.

unknown node

[Image Source : Twitter/@ANI]

சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ளூர் பாஜக தலைவர் சாகர் சாஹு, சோடெடோங்கர் கிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சாஹுவின் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சாஹுவை அவரது குடும்பத்தினர் முன்னிலையில் சுட்டுள்ளனர்.

Readmore :பாஜக தலைவர் சுட்டுக் கொலை..! நக்சலைட்கள் என சந்தேகம்..!

unknown node

[Image Source : Twitter/@ANI]

இதனால் காயமடைந்த அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அலகு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சாகர் சாஹுவின் மரணத்திற்கு பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, சாஹுவின் வீட்டிற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். சாஹுவின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.