இமயமலையில் ஆசிரமம் கட்டப்போகும், உச்ச நட்சத்திரம்!

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாபாஜி ரசிகர் என நாம் அனைவரும் அறிந்ததே. அவர் அடிக்கடி இமயமலை சென்றும் வருகிறார் .மேலும் அவர் அங்கு தங்கவும்

unknown node

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் பாபாஜி ரசிகர் என நாம் அனைவரும் அறிந்ததே. அவர் அடிக்கடி இமயமலை சென்றும் வருகிறார் .மேலும் அவர் அங்கு தங்கவும் செய்வார்.இந்நிலையில்  அவர் அங்கு அடிக்கடி முன்பெல்லாம் செல்வார் .தற்போது அவர் படபிடிப்பில் இருப்பதால் அங்கு செல்ல  முடியாமல்  இருப்பதாக கூறினார் .

unknown node

அவரது நண்பர்கள்  அனைவரும் சென்று வந்து அதைபற்றி கூறும்போது அது அவர்க்கு மிகவும் ஆர்வம் அதிகமானது.இந்நிலையில் அவர் மார்ச் மாதம் அங்கு செல்ல போவதாக தகவல் வந்துள்ளது .அவர் அங்கு செல்லும் பொது  பக்தர்கள் தங்க இடம் இல்லை என்பது அவருக்கு தெரியும்.  அங்கு தமிழக பக்தர்கள் செல்லும்  பொது அங்கு   தங்குவதற்கு  ஏற்ப ஆசிரமம் காடபோவதாக அவரது நண்பர் ஹரி கூறினார் .அவர் இடை கட்டும் பொறுப்பை வழக்கறினர் விஸ்வநாதனிடம் கொடுத்துள்ளார் என்று தகவல் வந்துள்ளது