தலைநகரில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது.

மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாட்டின் தலைநகரான புது தில்லியில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இந்த போரரட்டமானது மத்திய அரசு கடைப்பிடித்து வரும்

unknown node

மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து நாட்டின் தலைநகரான புது தில்லியில் மூன்றாவது நாளாக போராட்டம் தொடருகிறது. இந்த போரரட்டமானது மத்திய அரசு கடைப்பிடித்து வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளை, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எதிர்த்து மக்கள் ‘மஹாபதாவ்’ எனும் பெயரால் நடத்தபடுகிறது.

unknown node

இந்த போராட்டத்தை  CITU. AITUC, INTUC, HMS,SUC போன்ற தொழிற்சங்கங்கள்  தலைமை தாங்கி நடத்துகின்றன.இந்த போராட்டத்தில் அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்கின்றனர். இதில் ஆயிரகணக்கான பெண்கள் கலந்துகொண்டனர்.