#BREAKING : மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா…!

Default Image

இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் நிலையில், மத்திய அமைச்சர்கள் 4 பேர் ராஜினாமா.

இன்று மாலை 6 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர்களாக புதிய அமைச்சர்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா  செய்துள்ளதாகவும், தங்களது ராஜினாமா கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில அமைச்சர்கள் ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai