#Breaking : ஒரேநாளில் 60,000 நெருங்கிய கொரோனா பாதிப்பு...!

கடந்த 24 மணிநேரத்தில், 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 257 பேர்  உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்

கடந்த 24 மணிநேரத்தில், 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 257 பேர்  உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

சமீப நாட்களாகவே இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும், கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், மீண்டும் கொரோனா  தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில், 59,118 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 257 பேர்  உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.