#BREAKING: பஞ்சாப் முதல்வர் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு!

சண்டிகரில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு.

சண்டிகரில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுப்பு.

சண்டிகரில் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. பகவந்த் மான் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. சண்டிகரில் முதலமைச்சர் பகவந்த் மான் வீடு அருகே உள்ள ஹெலிகாப்டர் இறங்கும் தளத்தில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.