#BREAKING: சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முறியடிப்பு.!

The Indian Army has thwarted an incursion by the Chinese Army on the Sikkim border. 20 Chinese players and 4 Indian players were injured

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடுத்துள்ளது.

சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தின் ஊடுருவல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. அதாவது ரோந்து பணியின்போது எல்லை பகுதியில் சீன ராணுவ வீரர்கள் ஊடுருவ முயற்சி செய்ததை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. ஊடுருவ முயற்சியை கைவிடாததால் ஏற்பட்ட இருதரப்பு தள்ளுமுள்ளில் 20 சீன வீரர்கள் மற்றும் 4 இந்திய வீரர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.