BREAKING: குடியரசுத்தலைவர் மாளிகையில் ஒருவருக்கு கொரோனா தொற்று.!

குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும்  ஒரு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும்  ஒரு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் இன்று காலை வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,601 எட்டியுள்ளது. மேலும், 590 பேர் உயிரிழந்துள்ளனர். குணமடைந்தோர் எண்ணிக்கை 3,252 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் பணிபுரியும் ஒரு ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கையாக டெல்லி ராஷ்டிரபதி பவனில், உள்ள 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை  தனிமைப்படுத்திக்கொள்ள மத்திய சுகதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.