#Breaking: ஊரடங்கு நீட்டிப்பு.? இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரை.!

நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

இன்று இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுடன் உரையாற்ற உள்ளார். நாடு முழுவதும் பொதுமுடக்கம் மே 17 ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

இதனிடையே, பிரதமர் மோடி நேற்று மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில், இன்று இரவு மக்களிடம் உரை நிகழ்த்திகிறார். இந்த உரையில் கொரோனா தடுப்பு குறித்தும் மற்றும் ஊரடங்கு நீடிப்பதா.? இல்லை தளர்வு செய்யப்படுவாதா.? என்பதை குறித்து தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node