#BREAKING: செட்டிநாடு குழுமத்தில் ரூ.7 கோடி பறிமுதல்..!

தமிழகம், கர்நாடகா , ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிராவில் உள்ள செட்டிநாடு குழுமத்துக்கு சொந்தமான 60 இடங்களில் நடத்தப்பட்ட வருமானவரித்துறை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் கரூர், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட சிமெண்ட் நிறுவனத்திலும் அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
மொத்தமாக நாடு முழுவதும் 200 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பரிசோதனையில் ரூ.7 கோடி கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.
ITDeptt is conducting search operation on prominent business group of Chennai having varied business activities. About 60 premises being covered across TN,Karnataka,AP &Maharashtra.
More than Rs.7crore of unaccounted cash found from key person so far. Search is still in progress. pic.twitter.com/5IuP0cg62b— Income Tax India (@IncomeTaxIndia) December 9, 2020