மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் இன்று மருத்துவமனையில் காலமானார் என்று அவரது மகன் சிராக் ட்வீட் செய்துள்ளார்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிகிச்சை பெற்று வந்த நாளில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது, இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
unknown node