#Breaking: யுபிஎஸ்சி 2022 ஆண்டுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு!

UPSE has released the selection schedule for the posts including IAS, IPS, IRS.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வு அட்டவணையை யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

அடுத்த ஆண்டுக்கான மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்புக்கான தேர்வு அட்டவணை யுபிஎஸ்சி தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸஸ் மெயின் தேர்வு 2022-ம் ஆண்டு ஜனவரி 7,8,9,15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று UPSC அறிவித்துள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஐஏஎஸ், ஐபிஎஸ், மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன என்பது குறிப்பிடப்படுகிறது.

unknown node