#BREAKING : மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நடைபெற்றது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ்

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நடைபெற்றது குறித்து டெல்லியில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவித்தார்.